கடலூர் மாவட்ட காவல்துறை

img

கடலூர் மாவட்ட காவல்துறையில் இ.சலான் அறிமுகம்

தமிழக காவல் துறையில் கடலூர் மாவட்  டத்தில் முதன்முறையாக இ-சலான் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. இனி மோட்டார்  வாகன விதிமீறல்களில் சிக்கிக்கொள்வோரி டம் இ-சலான் மூலம் அபராதம் வசூலிக் கப்படும்